உலக அளவில் அதிகம் மரபுசார் எரிபொருளை எரித்து நச்சுக் காற்றை வெளியிடும் மூன்றாவது பெரிய நாடான இந்தியா, இப்போது நிலக்கரியைத் தான் அதிகம் நம்பி இருக்கிறது. உலக நாடுகள் நிலக்கரி பயன்பாட்டைக் குறைக்க அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கும் போது, நிலக்கரியை கைவிடுவது, அதிவேகமாக வளர்ந்து வரும் நாடான இந்தியாவுக்கு எவ்வளவு எளிதாக இருக்கும்? கடந்த

from Oneindia - thatsTamil