ஆப்கானிஸ்தானின் மிகப் பெரிய வங்கியின் ஒன்றின் தலைவர், தமது நாட்டின் வங்கி அமைப்பு முறையே தகர்ந்து போகும் நிலையில் இருக்கிறது என பிபிசியிடம் கூறியுள்ளார் சயீத் மூசா கலீம் அல் ஃபலாஹி என்பவர் இஸ்லாமிக் பேங்க் ஆஃப் ஆப்கானிஸ்தான் என்கிற மிகப் பெரிய வங்கியின் முதன்மைச் செயல் அதிகாரி. மக்கள் பயத்தில் இருப்பதால் நாட்டின்

from Oneindia - thatsTamil