ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தை பிரதமர் நரேந்திர மோதி கடந்த திங்கள்கிழமை தொடங்கி வைத்தார். இதன் கீழ், இப்போது இந்திய குடிமக்களுக்கு டிஜிட்டல் ஹெல்த் ஐடி வழங்கப்படும். ஆனால், இந்த திட்டம் தங்களுக்கு எப்படி பலன் தரும் என்ற கவலை பலருக்கு எழுந்துள்ளது. இது ஒரு டிஜிட்டல் ஹெல்த் கார்டாக இருக்கும். இதில் மக்களின் சுகாதார பதிவுகள்

from Oneindia - thatsTamil