கான்பூர்: இந்தியாவை இந்து தேசமாக அறிவிக்க வேண்டும், இல்லாவிட்டால் ஜலசமாதி அடைந்துவிடுவேன் என்று ஜகத்குரு பரமஹன்ஸ் ஆச்சார்ய மஹாராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களின் தேசியக் குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும்" என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். உத்தரப்பிரதேசத்தில் நிறைய மடங்கள் உள்ளன.. இந்த மடங்களில் மடாதிபதிகளும் உள்ளனர்..

from Oneindia - thatsTamil