காபூல்: ஆப்கானிஸ்தானை மீண்டும் கைப்பற்றியுள்ள தாலிபான்களுக்கு அல்கொய்தா இயக்கம் பாராட்டு தெரிவித்துள்ளது. மேலும் காஷ்மீர், பாலஸ்தீன் உள்ளிட்ட முஸ்லிம் நிலங்களும் விடுதலை பெற வேண்டும் என்றும் அல்கொய்தா தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதால் அந்த நாடு தாலிபான்கள் பிடியில் சிக்கி இருக்கிறது. தாலிபான்களை உலக நாடுகள் உடனே அங்கீகரிக்கவும் தயங்கி வருகின்றன. கலங்கிப்போன ஓபிஎஸ்..
from Oneindia - thatsTamil

0 Comments