செவ்வாய் கிரகத்தில் தரையிறக்கப்பட பெர்சவரன்ஸ் ரோவர் இரண்டாவது முயற்சியில் பாறை மாதிரிகளை சேகரித்து இருப்பதாகத் தெரிகிறது. ராஷெட் (Rochette) என்றழைக்கப்படும் ஒரு தடிமனான திட்டில், ரோவர் இயந்திரம் நேர்த்தியாக ஒரு துளையிட்டு மாதிரிகளைச் சேகரித்து இருக்கிறது. கடந்த வியாழக்கிழமை வெளியான படத்தில், பாறை மாதிரிகள் பாதுகாப்பாக சேகரிக்கப்பட்டிருப்பது போலத் தெரிகிறது. இதற்கு முன் கடந்த ஆகஸ்ட் மாதம்

from Oneindia - thatsTamil