கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் நடைபெற்று வரும் மேலதிக விசாரணைகளால் அ.தி.மு.க நிர்வாகிகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இந்த வழக்கில் அ.தி.மு.க நிர்வாகிகளுக்கு உள்ள தொடர்பு குறித்த ஆதாரங்களைத் திரட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது' என்கின்றனர். தி.மு.க வட்டாரத்தில். என்ன நடக்கிறது? நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம்
from Oneindia - thatsTamil

0 Comments