ரோம்: பிரான்சில் அதிபர் இமானுவேல் மேக்ரோன் மீது முட்டை வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. இந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கின்றன. பிரான்ஸ் நாட்டில் லயான் என்ற நகரில் உணவு திருவிழா நடைபெற்றது.. இதில் சிறப்பு விருந்தினராக அதிபர் இமானுவேல் மேக்ரோன் கலந்து கொள்ள சென்றார். மலைக்க வைக்கும் மாஜிக்கள் வேலுமணி, வீரமணியின் வெளிநாடு
from Oneindia - thatsTamil

0 Comments