ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா, மிக நீளமான மற்றும் அதிக செலவு பிடித்த போரை நடத்தியது. ஆகஸ்ட் 30ஆம் தேதி, கடைசி அமெரிக்க வீரர் காபூலை விட்டு வெளியேறியபோது அந்தப்போர் முடிவுக்கு வந்தது. பிரவுன் பல்கலைக்கழகத்தின் 'போர் செலவு' ஆய்வில், அமெரிக்க கருவூலத்துக்கு 2.3 ட்ரில்லியன் டாலர் போர் சுமை ஏற்பட்டதாக மதிப்பிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா
from Oneindia - thatsTamil

0 Comments