ஆரணி: ஆரணி அருகே மேல்சீஷமங்கலம் கிராமத்தில் பல்லவர் சிற்பங்களும், அழிந்த கோவிலின் தடயங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. திருவண்ணாமலை மரபுசார் அமைப்பின் தலைவரும் வரலாற்று ஆய்வாளருமான ராஜ் பன்னீர்செல்வம் மற்றும் மோகன் இணைந்து, ஆரணி பகுதியில் கள ஆய்வு மேற்கொண்ட பொழுது மேல்சீசமங்கலம் ஊரைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கணேஷ் மற்றும் ப்ரியா வெங்கடேசன் ஆகியோரின் அழைப்பின் பெயரில் அவ்வூரில்

from Oneindia - thatsTamil