இந்தூர்: இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ ஒன்றுக்காக சாலையில் நின்று பெண் ஒருவர் ஆடியது வைரலாகி உள்ளது. பலர் இப்படி சாலையில் நின்று ஆடுவது டிரெண்ட் ஆகி வரும் நிலையில் அந்த பெண் தற்போது தேவையில்லாத பிரச்சனையில் சிக்கி இருக்கிறார். இந்தியாவில் டிக்டாக் செயலி தடை செய்யப்பட்டதில் இருந்து அதை போலவே பல்வேறு செயலிகள் உருவாக்கப்பட்டது. இதையடுத்துதான் இன்ஸ்டாகிராம்

from Oneindia - thatsTamil