அறந்தாங்கி: செஞ்சியில் குழந்தையை தாக்கிய பெண்ணின் கள்ளக்காதலனை தனிப்படை போலீஸார் அறந்தாங்கியில் கைது செய்தனர். இந்த மணிகண்டன் தன்னை பிரேம்குமார் என கூறியே துளசியிடம் பேசியுள்ளார். இவர் எதற்காக துளசியிடம் தனது பெயரை மாற்றிக் கூறினார் என்பது குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகிறார்கள். விழுப்புரம் மாவட்டம் மணலப்பாடி அடுத்த மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவழகன். ஆந்திர

from Oneindia - thatsTamil