16 - 17 வயதுள்ள எல்லா குழந்தைகளுக்கும் பிரிட்டனில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. ஆபத்தான நிலையில் இருக்கும் 12 - 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 12 - 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தலாமா வேண்டாமா என்பது குறித்து, ஓர் அறிக்கை தயார் செய்யுமாறு இங்கிலாந்தில் இருக்கும்
from Oneindia - thatsTamil

0 Comments