இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, தமிழ்நாடு தொடர்பான பல வழக்குகள் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றன. அந்த முக்கியமான வழக்குகள் குறித்த சிறிய தொடரை இன்று தொடங்கி வாரந்தோறும் புதன்கிழமை வழங்குகிறது பிபிசி தமிழ். முதலாவதாக இடம்பெறும் இன்றைய கட்டுரை, மெட்ராஸ் மாகாண அரசு VS சம்பகம் துரைராஜன் என்ற வழக்கைப் பற்றியது.
from Oneindia - thatsTamil

0 Comments