மாஸ்கோ: ரஷ்யாவின் அவசர சூழ்நிலைகளுக்கான அமைச்சர் யென்ஜெனி ஜினிசெவ் தண்ணீரில் மூழ்கி இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 55. அவர் ஆர்டிக்கில் ஒரு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது காலமானார். இவரது இறப்பை அந்த துறை அமைச்சகம் உறுதி செய்தது. இதுகுறித்து அந்த அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் ஆர்டிக் பகுதியில் நோரில்ஸ்கில் அமைச்சர்
from Oneindia - thatsTamil

0 Comments