சென்னை: இன்று உலகம் முழுவதும் உள்ள அனைவரும் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுகிறார்கள். இந்த சூழ்நிலைகளில் கொரோனாவை எதிர்த்துப் போராடத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை நம் உடலில் உள்ளிருந்து வளர்த்துக் கொள்வோம். சமூக இடைவெளி, உடற்பயிற்சி மற்றும் உணவு பழக்கம்தான் நம்மை காப்பாற்றிக்கொள்ள சிறந்த வழி. இதுவே, கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்குத் தேவையான நோய்
from Oneindia - thatsTamil

0 Comments