போபால்: மத்திய பிரதேசத்தில் ராஜ்கர் மாவட்டத்திற்குள்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளியில் முதல்வர் மாணவிகளிடம் ஆபாசமாக பேசியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மத்திய பிரதேசத்தில் ராஜ்கர் மாவட்டத்திற்குள்பட்ட பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு முதல்வராக இருப்பவர் ராதேஷ்யாம் மாளவியா. குணமடைந்த பிறகும் துரத்தும் கொரோனா.. 6 மாதங்களுக்கு தொடரும் சிக்கல்கள்.. பட்டியலிடும் ஆய்வாளர்கள்

from Oneindia - thatsTamil