காபூல்: அமெரிக்காவில் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 11ம் தேதியாகும். கடந்த 2001ம் ஆண்டு இந்தமோசமான சம்பவம் நடந்தது. இந்நிலையில் அதே நாளில் தாலிபன்களின் புதிய அரசு ஆப்கானிஸ்தானில் பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது என பிரபல ஆங்கில ஊடகமாக சிஎன்என் நியூஸ் 18 இந்த தகவலை வெளியிட்டுள்ளது. ஆனால் அதிகாரப்பூர்வமாக உண்மையா என
from Oneindia - thatsTamil

0 Comments