நாமக்கல்லைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் இருகைகளிலும் சிலம்பம் சுழற்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். நாமக்கல் அருகே தூசூர் கனவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன்த். அவரது மனைவி சினேகா. மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவிக்கும் நேரம்போக காலை மாலை நேரங்களில் மாணவர்களுக்கு சிலம்பம் கற்றுக் கொடுக்கும் பயிற்சிக் கூடமும் ‘ஏகலைவா’ என்ற பெயரில் நவீன்த் நடத்தி

from Oneindia - thatsTamil