சண்டிகர்: இது அந்த ரமணா இல்ல.. வேறு ரமணா.. என்ற வார்த்தை, மீம்ஸ் உலகத்தில் ரொம்பவே பிரபலம். ஒரே பெயர் குழப்பத்தால் நெட்டிசன்கள் யாராவது தப்பாக பதிவிட்டால் இந்த மீம் சுற்றலில் விடப்படும். நிஜமாகவே அப்படி ஒரு தப்பு ஒரு முக்கிய பிரமுகர் விஷயத்தில் நடந்துள்ளது. ஆம்.. பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் கேப்டன் அமரிந்தர் சிங்கிற்கு

from Oneindia - thatsTamil