பியாங்கியாங்: வடகொரியாவுக்கு ஐநா அனுப்ப முடிவு செய்த தடுப்பூசிகளை வேண்டாம் என அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். மேலும் தங்கள் ஸ்டைலில் கொரோனாவை கட்டுப்படுத்துவோம் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் வந்த கொரோனா வைரஸ் உலக நாடுகள் 200-க்கும் மேற்பட்டவைகளில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த
from Oneindia - thatsTamil

0 Comments