காபூல்: காபூலை விட்டு போகும்போது, ஏர்போர்ட்டை நாசம் செய்துவிட்டு போய்விட்டார்கள், 73 விமானங்களை பயன்படுத்தவே முடியாத அளவுக்க அழித்து விட்டு போய்விட்டார்கள் என்று தலிபான்பான்கள் அமெரிக்கா மீது குற்றம்சாட்டி புலம்பி உள்ளது. கடந்த 20 வருடங்களாக அமெரிக்கா எடுத்து கொண்ட அத்தனை முயற்சிகளும் தாலிபான்களிடம் தோற்று போய்விட்டது.. தாலிபான்களை முழுமையாக ஒழிக்க முடியாமல் தடுமாறவும் செய்தது... இறுதியில்
from Oneindia - thatsTamil

0 Comments