கேப்டவுன்: நியூசிலாந்தில் ஐஎஸ் அமைப்பால் உந்தப்பட்டு மக்கள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய தீவிரவாதி சுட்டுக்கொலை செய்யப்பட்டார். நியூசிலாந்தில் ஆக்லாந்து அருகே இந்த சம்பவம் நடந்து உள்ளது. அங்கு உள்ள ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் உள்ளே புகுந்த இளைஞர் ஒருவர் கத்திகள் விற்கும் பகுதிக்கு சென்று, அங்கு இருந்து ஒரு புதிய கத்தியை எடுத்து மக்கள் மீது சரமாரி

from Oneindia - thatsTamil