காந்தி நகர்: பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பின் இந்தியாவில் தீவிரவாதிகள் யாரும் தாக்குதல் நடத்தவில்லை என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். குஜராத்தில் நடந்த பாஜக கட்சி கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உரை நிகழ்த்தினார். இதில் பாஜக கட்சி குஜராத்தில் பெறும் தொடர் வெற்றிகள் குறித்து பாராட்டி
from Oneindia - thatsTamil

0 Comments