இந்தியாவின் புகழ்பெற்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸை விமர்சிக்கும் வகையில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஊடகம் என்று கருதப்படும் பாஞ்சஜன்யவில் வெளியான கட்டுரைக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று அந்த அமைப்பு கூறியுள்ளது. பாஞ்ச்ஜன்யவின் சமீபத்திய பதிப்பில் இன்ஃபோசிஸ் பற்றிய நான்கு பக்க கவர் ஸ்டோரி வெளியிடப்பட்டுள்ளது. இதில் இன்ஃபோசிஸ் மீது பல குற்றச்சாட்டுகளை சுமத்திய அந்த
from Oneindia - thatsTamil

0 Comments