திமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட புதிய தலைமைச் செயலகக் கட்டடம் தொடர்பான விவாதங்கள் களைகட்டத் தொடங்கி விட்டன. மருத்துவமனைக்காக அந்தக் கட்டடம் கட்டப்படவில்லை. மாநில சுயாட்சி பேசும் ஒரு மாநிலத்தின் சட்டப்பேரவை இன்னமும் வாடகை கட்டடத்தில் இயங்குவது எந்த வகையில் சரியானது?' எனக் கேள்வி எழுப்புகிறது தி.மு.க. இதனை அ.தி.மு.க எதிர்ப்பது ஏன்? சென்னை

from Oneindia - thatsTamil