காந்தி நகர்: குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபானி இன்று திடீரென தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்தியாவில் பாஜகவின் கோட்டையாகத் கருதப்படும் மாநிலங்களில் முதன்மையானது குஜராத். பிரதமர் ஆவதற்கு முன்னர் நரேந்திர மோடி தொடர்ந்து 15 ஆண்டுகள் குஜராத் முதல்வராக இருந்தார். அப்படி பாஜக மிக வலுவாக உள்ள குஜராத்தின் முதல்வராகக்
from Oneindia - thatsTamil

0 Comments