ஆப்கானிஸ்தான் பஞ்ஷீர் பள்ளத்தாக்கில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போரில் தாலிபன்களுக்கு உதவி செய்வதற்காக பாகிஸ்தான் ட்ரோன்களை அனுப்பியதாக கூறப்படுகிறது. இதுபோன்ற செய்திகளை பிபிசி கண்காணித்து வருகிறது, ஆனால், பாகிஸ்தானால் இந்த செய்தி மறுக்கப்பட்டிருக்கிறது. ட்ரோன்கள் பற்றிய கூற்றுகள் என்ன? தாலிபன் போராளிகள் காபூலின் வடகிழக்கில் உள்ள பஞ்ஷீர் மாகாணத்தை வெல்ல போராடி வருகின்றனர், தாலிபன்களை எதிர்க்கும்

from Oneindia - thatsTamil