ஜெனீவா: கொலம்பியா நாட்டில் புதிதாகக் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனாவுக்கு 'மூ' என உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது. இந்த மூ கொரோனாவை 'கண்காணிக்க வேண்டிய கொரோனாவாக' பட்டியலிட்டுள்ள உலக சுகாதார அமைப்பு, இது வேக்சினில் இருந்து தப்புமா என்பது குறித்தும் கண்காணித்து வருகிறது. கடந்த 1.5 ஆண்டுகளாகவே கொரோனா வைரஸ் தான் அனைத்து நாடுகளுக்கும் மிகப் பெரிய
from Oneindia - thatsTamil

0 Comments