காபூல்: ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை தாலிபான்கள் கைப்பற்றிய பின்னர் அங்கு சுமார் 20 ஆண்டுகளாக நிலை கொண்டிருந்த அமெரிக்க ராணுவம் படைகளை விலக்கிக் கொண்டுள்ளது. கலங்கிப்போன ஓபிஎஸ்.. அடுத்தடுத்து சோக நிகழ்வுகள்; பன்னீர் செல்வம் குடும்பத்தில் 6 மாதங்களில் 3 மரணம் அமெரிக்க ராணுவம் அங்கு போருக்கு பயன்படுத்திய பல ஆயிரம் கோடி மதிப்பிலான ஹெலிகாப்டர்கள், பாதுகாப்பு தளவாடங்களை அப்படியே விட்டுச் சென்று விட்டது.  

from Oneindia - thatsTamil