இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 20.1% உயர்ந்துள்ளது. இது இந்தியாவின் வளர்ச்சியில் புதிய சாதனையாகும். தவிர, இந்தியா இப்போது உலகின் மிக வேகமான வளர்ச்சி விகிதத்தை நோக்கி நகர்கிறது என்பதற்கான அறிகுறியுமாகும். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்திற்கும், பொது மக்களுக்கும் மட்டுமல்லாமல், அரசுக்கும் பங்குச் சந்தைக்கும்
from Oneindia - thatsTamil

0 Comments