கேப்டவுன்: 12 வயது முதல் 17 வயது வரை உள்ளவர்களுக்கு அடுத்த வாரம் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்றும், வரும் டிசம்பர் மாதத்திற்குள் நாட்டின் 70 சதவீதம் மக்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை செலுத்த வேண்டும் என்றும் தென் ஆப்பிரிக்கா முடிவு எடுத்துள்ளது. உலகம் முழுவதும் தொற்று பாதிப்பு இன்னும் நீங்கவில்லை.. டெல்டா வகை வைரஸ் பரவலால்
from Oneindia - thatsTamil

0 Comments