ரோம்: ஒரு பாட்டில் தண்ணீர் ரூ.44 லட்சம் என்றால் நம்ப முடிகிறதா?.. நம்பித்தான் ஆக வேண்டும்.. இந்த செய்திதான் இணையத்தில் வேகமாக வைரலாகி கொண்டிருக்கிறது. குடிக்கும் தண்ணீரை, விலை கொடுத்து வாங்குவோம் என்று உலக மக்கள் ஒருபோதும் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள்.. திண்ணைகளிலும், தெருக்களிலும், இலவச தண்ணீர் பந்தல்களை வைத்த தமிழகம் இது.. முன்பின் தெரியாதவர்களுக்கும்
from Oneindia - thatsTamil

0 Comments