மயிலாடுதுறை: 13 வயது சிறுமி கொலை விவகாரத்தில், ஒரு வாரம் கழித்து உண்மை வெளியே வந்துள்ளது.. காதலித்த இளைஞரே உடலுறவுக்கு பிறகு, சிறுமியை வேட்டியால் நெரித்து கொன்றது தெரியவந்தது. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வில்லியநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன்... இவரது மகளுக்கு 13 வயதாகிறது.. அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில்,

from Oneindia - thatsTamil