கிழக்கு லடாக் பகுதியில் எல்ஏசி அதாவது உண்மையான கட்டுப்பாட்டு கோடு நெடுகிலும் நிலவும் ராணுவ பதற்றம் குறித்து இந்தியாவும், சீனாவும் இரண்டு நாட்களுக்கு முன்பு பரஸ்பரம் குற்றசாட்டுக்களை சுமத்தின. ராணுவ பதற்றத்தைக் குறைப்பதற்காகவும், எல்லையில் அதே சீரான நிலையை மீட்டெடுப்பதற்காகவும், மூத்த ராணுவ தளபதி மட்டத்திலான 13 வது சுற்றுப் பேச்சுவார்த்தைகள், இந்த பரஸ்பர
from Oneindia - thatsTamil

0 Comments