அப்போதைய மெட்ராஸ் ஸ்டேட்டில் இருந்து பிறமொழி பேசும் பகுதிகள் பிரிந்து சென்ற நவம்பர் 1ம் தேதியை தமிழ்நாடு நாள் என்று 2019ல் அதிமுக அரசு அறிவித்தது. இனி 1967 ஜூலை 18ம் தேதி மெட்ராஸ் ஸ்டேட்டுக்கு தமிழ்நாடு என்று அண்ணா பெயர் சூட்டிய நாள்தான் தமிழ்நாடு நாள் என்று கொண்டாடப்படும் என்று தற்போது முதல்வர்
from Oneindia - thatsTamil

0 Comments