ரோம்: புவி வெப்ப மயமாதல் மிகப் பெரிய ஒரு பிரச்சினையாக உருவெடுத்துள்ள நிலையில், இதனை 1.5 டிகிரி செல்சியஸ் வரை கட்டுப்படுத்த ஜி 20 நாடுகளின் தலைவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். இத்தாலி தலைநகர் ரோம் நகரத்தில் ஜி20 உச்ச மாநாடு தற்போது நடைபெறுகிறது. உலகின் டாப் 20 பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளின் தலைவர்கள் இந்த ஜி20 மாநாட்டில்

from Oneindia - thatsTamil