தமிழ்நாட்டில் கடந்த 2 மாதங்களில் கொரோனா தொற்று காரணமாக இறந்தவர்களில் 87 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் என்று பொது சுகாதார இயக்குநர் மருத்துவர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார். "தடுப்பூசி செலுத்திக் கொள்வது குறித்து இதுவரையில் மக்களிடம் நாங்கள் வேண்டுகோள் மட்டுமே வைத்தோம். தற்போது எங்களிடம் உள்ள தரவுகளின் அடிப்படையில் பேசுகிறோம்," என்கிறார் அவர்.
from Oneindia - thatsTamil

0 Comments