ஊட்டி : ஆட்கொல்லி புலிக்கு ஆபத்து இல்லாமல் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முயற்சிக்கிறோம். அது முடியாத பட்சத்தில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும். எப்படி புலியை பிடிப்பது என்பது சூழலுக்கு ஏற்ப முடிவு செய்யப்படும் என வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார். நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே மசினக்குடியில் 3 பேரை கடித்துக்கொன்ற ஆட்கொல்லி புலியை தேடி
from Oneindia - thatsTamil

0 Comments