காபூல்: கடந்த 20 வருடங்களாக, பள்ளிகளிலும், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் நிறைய பேர் படித்து பட்டம் பெற்றுள்ள நிலையில், அந்த பட்டத்தால் யாருக்கும் எந்தவிதமான பயனும் இல்லை என்று தாலிபான்கள் அறிவித்துள்ளனர். 20 வருடங்கள் கழித்து ஆட்சி பொறுப்பை ஏற்றுள்ள தாலிபான்கள் நாளுக்கு நாள் ஏதாவது ஒரு அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர்.. தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மிக கனமழை..3
from Oneindia - thatsTamil

0 Comments