கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தைத் தொடர்ந்து திரிபுராவிலும் பாஜக எம்.எல்.ஏக்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தாவ திட்டமிட்டுள்ளனர். இதனால் திரிபுராவில் ஆளும் பாஜக அரசு ஆட்டம் காண்பது உறுதியாகி உள்ளது. திரிபுராவில் ஒரு வார்டு கவுன்சிலர் கூட இல்லாத ஒரு கட்சியாகத்தான் பாஜக இருந்தது. திடீரென ஒட்டுமொத்தமாக திரிபுரா காங்கிரஸ் கட்சியை அப்படியே கபளீகரம் செய்தது பாஜக.

from Oneindia - thatsTamil