ஹைதராபாத் அணியுடனான போட்டியில் வென்றால் புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களுக்குள் வந்து ப்ளே ஆப் சுற்றை எளிதாகக் கடந்துவிடலாம் என்று பெங்களூரு அணியின் கனவை புவனேஸ்வர் குமார் உள்ளிட்ட ஹைதராபாத் அணியின் பந்து வீச்சாளர்கள் கலைத்தனர். ஒரு கட்டத்தில் பெங்களூர் அணி வெற்றி பெற்றுவிடும் என்ற நிலை மாறி, கடைசியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் புள்ளிப்
from Oneindia - thatsTamil

0 Comments