மாஸ்கோ: ஆப்கானிஸ்தான் தொடர்பான சர்வதேச பேச்சுவார்த்தைகளில் பங்கேற்க தாலிபான்களுக்கும் அழைப்பு விடுக்க ரஷ்யா முடிவு செய்துள்ளது. அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய நிலையில் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் தாலிபான்கள் தலையெடுத்தனர். இதனால் ஆப்கானிஸ்தானை விட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக தப்பிச் சென்றனார். தமிழ்நாட்டில் இந்த 10 மாவட்டங்களில் நோய் எதிர்ப்பு
from Oneindia - thatsTamil

0 Comments