காந்திநகர்: 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலிலும் வெற்றி பெற்று நரேந்திர மோடிதான் பிரதமராக பொறுப்பேற்பார் என்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். குஜராத் மாநில தலைநகர் காந்திநகர் அருகேயுள்ள பன்சார் கிராமத்தில் நடைபெற்ற, அம்மன் கோவில், நவராத்திரி ஆரத்தி விழாவில் பங்கேற்றபோது, கூடியிருந்த கூட்டத்தினரிடையே, இவ்வாறு அமித் ஷா பேசினார். நரேந்திர மோடி அக்டோபர்

from Oneindia - thatsTamil