திருப்பத்தூர்: கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளத் தயங்கிய விவசாயியிடம் கை, கால் வலி ஏற்பட்டால் தான் ஆடு மாடுகளை மேய்ப்பதாக மருத்துவர் உறுதி அளிக்கும் வீடியோ வைரலாகியிருந்தது. அந்த விவசாயி தடுப்பூசி போட்டுக் கொண்டாரா இல்லையா என்பது தெரியாமல் இருந்த நிலையில், அதற்கு அந்த மருத்துவரே பதில் அளிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கொரோனா பாதிப்பு 2ஆம் அலைக்கு
from Oneindia - thatsTamil

0 Comments