ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் இன்று காலை பள்ளி ஒன்றிற்குள் புகுந்த தீவிரவாதிகள் 2 ஆசிரியர்களை சுட்டுக் கொன்றுவிட்டனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது. காஷ்மீரில் அண்மைக்காலமாகவே அப்பாவி பொதுமக்கள் மீதான தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது.. 2 நாளைக்கு முன்பும் இப்படித்தான் ஒரு கொடூரம் நடந்தது. ஸ்ரீநகரில் உள்ள இக்பால் பூங்கா பகுதியில்
from Oneindia - thatsTamil

0 Comments