ஜெனீவா: ஆண்டுக்கு 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழக்கக் காரணமாக இருக்கும் மலேரியா நோய்க்கான முதல் தடுப்பூசியான மாஸ்க்ரிக்ஸ் வேக்சினுக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த 1.5 ஆண்டுகளாகவே அனைத்து நாடுகளுக்கும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதே பெரும் போராட்டமாக இருந்து வருகிறது. கொரோனா வேக்சின் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்தாண்டு கொரோனா பாதிப்பு

from Oneindia - thatsTamil