இடுக்கி: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணை இன்று காலை திறக்கப்பட்டுள்ளது. தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை ஆகிய 5 மாவட்ட மக்களின் நீராதாரமாக விளங்கக்கூடிய முல்லை பெரியாறு அணையில், நீர்மட்ட உயர்ந்துகொண்டே வருகிறது. இதற்கு காரணம் கடந்த சில வாரங்களாக நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை தான்
from Oneindia - thatsTamil

0 Comments