காபூல்: நாளுக்கு நாள் ஆப்கன் மக்களின் நிலைமை மோசமாக சென்று கொண்டிருக்கும் நிலையில், அமெரிக்கா நிவாரண உதவி வழங்க முன்வந்துள்ளது. 20 வருடம் கழித்து ஆட்சியை தாலிபன்கள் பிடித்தாலும், இப்போது அந்த நாடே வறுமையிலும் பட்டினியிலும் சிக்கி கொண்டுள்ளது.. மக்கள் வேலையில்லாமலும், உணவு இல்லாமலும் அவதிப்பட்டு வருகின்றனர். அரசு ஊழியர்களுக்கு இன்னும் சம்பளம் தரவில்லை.. கடுமையான நிதி
from Oneindia - thatsTamil

0 Comments