கோட்டயம்: கேரளாவில் பல பகுதிகளில் ரெட் அலார்ட் காரணமாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கோட்டயம் மற்றும் இடுக்கி மாவட்டங்களில் மிக மிக கனமழை பெய்து வருகிறது. விடாமல் கொட்டி வரும் அதீத மழையால் இருமாவட்டங்களில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கோட்டிக்கல்லில் நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பலியாகி உள்ளனர். 10 பேரை காணவில்லை என்று

from Oneindia - thatsTamil